Entry: மானே, தேனே, பெருமதிப்புக்குரியவர்களே.. Saturday, June 26, 2004அனமிகா மெய்யப்பன்,
 செல்வராஜ் என் பின்னூட்டத்தில்  சொன்னபிறகே சோடாபாட்டில் அவர்கள்   இது பற்றி கருத்து சொல்லியிருப்பது தெரிந்தது. என் வார்த்தைப் பிரயோகம் குறித்து நீங்கள்  சொல்வதை ஏற்கிறேன். இருந்தாலும் இதைச் சொல்ல விழைகிறேன். ஒரு சமூகப் பெரியவர் அது எந்தச் சமூகப் பெரியவர் எழுதியிருந்தலும் இப்படித்தான் எழுதுவேன். அதிலும் ஒரு சமூகப் பெரியவரின் பேச்சு  அவரைப் பின்பற்றுவர்களின் வாழ்க்கை நடமுறைகளில் பாதிப்பு உண்டாக்கும் பதவியிலோ அல்லது நிறுவனத்திலோ இருக்கும் போது, எனக்கு இன்னும் அதிகமாய் அசிங்கமாய்த்தான் எழுதவேண்டும் என்று தோன்றுகிறது.இது போன்று தாக்கம் ஏற்படுத்துபவர்களின் அறிவு சாமானியர்களைவிட அதிகமாயும், உயர்ந்த கருத்துடவராயும், இருத்தல் அவசியம். குறைந்தபட்சம் சமானியர்களைப்போலாவது அவதூறான கருத்துக்களைச் சொல்லாதிருத்தல் நலம். 'அன்பே', 'மானே' தேனே,'பெருமதிப்புக்குரியவர்களே' என்று எழுதிக்கொண்டு விஷத்தை விட அபாயகரமான கருத்துகளைச் சொல்வதைவிட எனக்கு என் போல் எழுதுவர்களின் மேல் தான் மதிப்பு அதிகம் வருகிறது.

1. இந்த பீடத்தில் இருக்கும் பெரியவருக்கும் இந்தக் கருத்துக்கும் நேரடித் தொடர்பு இல்லை யென்பது எப்படி சரியான வாதமாகும். இப்படி கருத்தை வெளியிட்டால் அதைத் திருத்துவதில் அவருக்கு கடமையில்லையா?
2. ஒரு வாதத்துக்கு எடுத்துக் கொண்டால்கூட, அவர் வேசி என்று சொலவ்தற்கும், நான் தேவடியாள்பையா என்று சொலவதற்கும்  என்ன வித்தியாசம் என்று கேட்கத் தோன்றுவதில் இருக்கும் நியாயம் உங்களுக்கு புலப்படும் என நம்புகிறேன். ஒரே பொருளுள்ள ஒரு வார்த்தை உயர்ந்தாகவும் , அதே போன்ற இன்னொரு வார்த்தை கசப்பாகவும் இருப்பதன் பின்னணியில் உள்ள சமூகச் சிக்கலைக் கொஞ்சம் யோசித்துதான் பார்ப்போமே!. அதே வஞசகமும் சூதும் தான் முழு உருவம் பெற்று பிரினையையும் , மக்களை முட்டாளாக்கவும் ஆக்கியுள்ளது அகலக் கண் கொண்டுப் பார்த்தால் தெரியும். இது போன்றேதான்  உயர்குடி வார்த்தைகள் என்று கீழ்க்குடி வார்த்தைகள் என்று பிரிந்து நிலவுவதை சொல்ல முடியும். உதாரணமாய், சோறு,கஞசி, துன்னு போன்ற வார்த்தைகளைக் கேட்டாலே நமக்கு அறுவருப்பு கூட வரலாம். அது நமது தவறல்ல. நாம் உயர்குடி வார்த்தைகளை நம்மை அறியாமலே விரும்புகிறோம் என்பதன் விளைவாக, இதன் காரணம் ஒளிந்திருக்க வாய்ப்புள்ளது. உண்மையை ஆராய்ந்து பார்த்தோமெனில் இவை வெறும் திரிபு மாயைகளே
என்பது விளங்கும்.

3. இப்படி ஒரு (மட)மடத்துக்கு  என்னைப்போல்  ஒரு இணைய எதிரி இருந்து விட்டுத்தான் போகட்டுமே. அதனால் அம்மடத்தின் புனிதம் பாதிக்கப்படாது என்றே உறுதியாக நம்புகிறேன்.எதேனும் சாபம் கீபம் கிடைத்தாலும் சிரமேற்கொண்டு செயலாற்ற ஆவல் சித்தமாய் உள்ளேன்.

4. இது போன்றவர்களுக்கு இருக்கும் எதிர்ப்ப்பை  விரல் விட்டு எண்ணிவிடலாம். இத்தனைபேர்தான் என்று. கொஞசம் கடுகை அதிகமாய்ப் போட்டுத்தாளிப்பதை கடமையாகவே கருதுகிறேன்.

5 ஒரு பெரிய மகான் அல்லது அவரைச்சேர்ந்த கூட்டம் (என்றே வைத்துக் கொள்வோம்) , 'உன் மனைவி வேசி போல் இருக்கக் கூடியவள் என்று ' சொன்ன்னால் கூட , அவரை விடுத்து , அக்கூட்டத்தை விடுத்து ,  மறு எதிர்ப்பாய், சாதரண குடியானவனுக்கு வரு கோபம் போல் எதிர்துள்ள என்னைப் போன்றவர்களின் வார்த்தை மேல் வரும் கோபமும்,அவர் மேல் வரும் பச்சாதாபமும், உங்களைப்  (உதாரணத்துக்கு மட்டுமே சொல்கிறேன் கோபிக்க வேண்டாம் , கருத்தளவிலே யோசிக்கவும்) போன்றவர்களின் நேர்மையையும், அல்லது மூடத்தனமான பக்தியையும் எந்த மனமும் சந்தேகமேப் படும் என்பதைச் சொல்லும் கடமையும் எனக்குளது.
(எதையும் பெர்சனலாக எடுக்கவேண்டாம் என்று தாழமையுடன் வேண்டிக் கொள்கிறேன்).உங்கள் பக்கம் நேர்மையாக ஏதும் கருத்திருப்பின் தயங்காமல் எனக்கு மறுப்பு எழுதுமாறும் வேண்டிக் கொள்கிறேன்.


அன்புடன்,
கார்த்திக்

   42 comments

Name
July 5, 2004   06:10 PM PDT
 
//Dont You think I have the right to choose whom to beat and whom not.//
So you are already a Muslim Mullah. Thanks for letting me know. So this is also one way the Mullahs mosquerade in Hindu names and propagate "peaceful Islam". So there is no point in asking you about the missing jews in Arabia. or missing christians in Arabia. or missing Hindus in Afghanistan or Pakistan or ethnic cleansing in Bangladesh. Probably thangamani Rosa and balaji pari etc are already muslims masquerading in Hindu names to brainwash the Hindus. Who knows.
karthikramas
July 4, 2004   11:13 PM PDT
 
//But looks like you are scared of the beating that Muslim mullahs give to Hindu passerby.. Make it fast. Convert to Islam. //

Dont You think I have the right to choose whom to beat and whom not.

I will defineltly let you know when I convert to Musilm.Want to leave your communication means(like email,address :)) here.

Have a good night.
karthikramas
July 4, 2004   11:09 PM PDT
 
According to another report, when Jabalah came to 'Umar ibn-al-KhattAb, he was still a Christian. 'Umar asked him to accept Islam and pav sadakah [a Muslim alms tax] but he refused saving, "I shall keep my faith and pav sadakah." 'Umar's answer was, "If thou keepest thy faith, thou least to pay poll-tax". The man refused, and 'Umar added, "We have only three alternatives for thee: Islam tax or going whither thou willest." Accordingly, Jabalah left with 30,000 men to the land of the Greeks [Asia Minor]. 'Ubadah ibn-as-Samit gently reproved 'Umar saying, "If thou hadst accepted sadakah from him and treated him in a friendly way, be would have become Moslem."

karthikramas
July 4, 2004   11:07 PM PDT
 
In the face of the Muslim expansion, the Byzantine emperor Heraclius gathered a large army which met the Muslim army at the Battle of the Yarmuk in Syria on 20 August 636. It was a crushing victory which gave Syria to the Muslims. The account of al-Baladhuri (d. c. 892) shows the episodic and personal character of early Islamic historiography but also emphasizes the hostility of Syria to Byzantium and the welcome which the inhabitants of the former province accorded to their invaders.


A description of the battle. Heraclius gathered large bodies of Greeks, Syrians, Mesopotamians and Armenians numbering about 200,000. This army he put under the command of one of his choice men and sent as a vanguard Jabalah ibn-al-Aiham al-Ghassani at the bead of the "naturalized" Arabs [musta'ribah] of Syria of the tribes of Lakhm, Judham and others, resolving to fight the Moslems so that be might either win or withdraw to the land of the Greeks and live in Constantinople. The Muslims gathered together and the Greek army marched against them. The battle they fought at al-Yarmuk ,was of the fiercest and bloodiest kind. Al-Yarmuk [Hieromax] is a river. In this battle 24,000 Moslems took part. The Greeks and their followers in this battle tied themselves to each other by chains, so that no one might set his hope on flight. By Allah's help, some 70,000 of them were put to death, and their remnants took to flight, reaching as far as Palestine, Antioch, Aleppo, Mesopotamia and Armenia. In the battle of al-Yarmuk certain Moslem women took part and fought violently. Among them was Hind, daughter of 'Utbah and mother of Mu'awivah ibn-abi-Sufyan, who repeatedly exclaimed, "Cut the arms of these 'uncircumcised' , with your swords!" Her husband abu-Sufvan had come to Syria as a volunteer desiring to see his sons, and so he brought his wife with him. He then returned to al-Madinah where he died, year 31, at the age of 88. Others say he died in Syria. When the news of his death was carried to his daughter, umm-Habibah, she waited until the third day on which she ordered some yellow paint and covered with it her arms and face saving, "I would not have done that, had I not heard the Prophet say, 'A woman should not be in mourning for more than three days over anyone except her husband."' It is stated that she did likewise when she received the news of her brother Yazid's death. But Allah knows best.

***
The story of Jabalali. Jabalah ibn-al-Aibam sided with the Ansar saying, "Ye are our brethren and the sons of our fathers," and professed Islam. After the arrival of 'Umar ibn-al-Khattab in Svria, year 17, Jabalah had a dispute with one of the Muzainah and knocked out his eve. 'Umar ordered that he be punished, upon which Jabalah said, "Is his eye like mine? Never, by Allah, shall I abide in a town where I am under authority." He then apostatized and went to the land of the Greeks. This Jabalah was the king of Ghassan and the successor of al-Harith ibn-abi-Shimr.

***
karthikramas
July 4, 2004   11:01 PM PDT
 
This is history too Name. Any comments ? :)
____________________

For the Arabians, being mostly engaged in traffic and commerce, are not a very warlike people even on land, much less so at sea. Gallus, notwithstanding, built not less than eighty biremes and triremes and galleys at Cleopatris [also called Arsinoë, and near Heroöpolis] near the old canal which leads from the Nile. When he discovered his mistake, he constructed a hundred and thirty vessels of burden, in which he embarked with about ten thousand infantry, collected from Egypt, consisting of Romans and allies, among whom were five hundred Jews and a thousand Nabataeans, under the command of Syllaeus. After enduring great hardships and distress, he arrived on the fifteenth day at Leuce-Come [modern Hanak], a large mart in the territory of the Nabataeans, with the loss of many of his vessels, some with all their crews, in consequence of the difficulty of the navigation, but by no opposition from an enemy. These misfortunes were occasioned by the perfidy of Syllaeus, who insisted that there was no road for an army by land to Leuce-Come, to which and from which place the camel traders travel with ease and in safety from Petra, and back to Petra, with so large a body of men and camels as to differ in no respect from an army.
karthikramas
July 4, 2004   10:59 PM PDT
 
Now We are Talking Name :)
___________________________
You have mention about history of muslims occupying Afganistan. Lets' go little before and look at Roman occupation of Arabia.
What say:
The late expedition of the Romans against the Arabians, under the command of Aelius Gallus, has made us acquainted with many peculiarities of the country. Augustus Caesar despatched this general to explore the nature of these places and their inhabitants, as well as those of Ethiopia, for he observed that Troglodytica, which is contiguous to Egypt, bordered upon Ethiopia; and that the Arabian Gulf was extremely narrow where it separates the Arabians from the Troglodytae. It was his intention either to conciliate or subdue the Arabians. He was also influenced by the report which had prevailed from all time, that this people were very wealthy, and exchanged their aromatics and precious stones for silver and gold, but never expended with foreigners any part of what they received in exchange. He hoped to acquire either opulent friends, or to overcome opulent enemies. He was, moreover, encouraged to undertake this enterprise by the expectation of assistance from the Nabataeans, who promised to cooperate with him in everything.
Name
July 4, 2004   08:49 PM PDT
 
You guys are a result of successful attempt by the Muslims and Christian to make the Hindus turn the other cheek. Does any world newspaper or Indian newspaper published any pictures of Hindus killed during Gujarat riots? Equal number of Hindus died at the hands of peaceful Muslims. Ofcourse periyar preached that death of Hindus is something that need to be celebrated.
But looks like you are scared of the beating that Muslim mullahs give to Hindu passerby.. Make it fast. Convert to Islam.
Name
July 4, 2004   08:43 PM PDT
 
OK, when are you becoming Muslim? See dear, you know why Muslims hate Hindus? Because, they dont turn the other cheek like Buddhists did when Muslims occupied Afghanistan, Kashmir and Bengal. That is why Hinduism lives and Buddhism died in India. Because the Buddhists were force converted to Islam. You guys have no idea of Indian history. If another Godhra happens, what happened in Gujrat will happen again. And Muslims know it. But that does not mean another Godhra will not happen again. What would have happened if the Eelam tamils are Buddhists and Sinhalese are Muslims? They would have easily converted the Tamil Buddhists into another afghanistan and forced sinhalese language on Tamils without opposition. No one would not be discussing the eelam issue at all.
karthikramas
July 4, 2004   02:20 PM PDT
 
How do you like this :)

http://edition.cnn.com/2002/WORLD/asiapcf/gallery/india.aftermath/frameset.exclude.html

Want more huh!
karthikramas
July 4, 2004   02:14 PM PDT
 
Oops here is the link :
http://www.washingtonpost.com/ac2/wp-dyn?pagename=article&node=&contentId=A49183-2002Jun2&notFound=true
karthikramas
July 4, 2004   02:13 PM PDT
 
I am just adopting ur style "Name".
Dare to write something about this.
I could find some Photos I f u need. :)) Lets Have some fun what do u say :)
karthikramas
July 4, 2004   02:03 PM PDT
 
Posting My earlier comment as the "posted by" messed up.
====================
அட்டே நண்பர்களே இவ்வளவு ஆய்டுச்சா இங்கே :). உங்கள் காரமான பேச்சிலும் கருத்தாழமிக்க வரிகல் உள்ளன. புலியைப்பற்றி இங்கே எப்படி பேச்சு வந்தது. நான் சிங்கம் போட்டாதானே போட்டேன். :)

அன்புள்ள் ஈ.நா., இந்து மதத்தைக் நாம் காக்கவேண்டியதைவிட செப்பனிடுவதையோ(அதற்கும் அவசியம் என்ன என்று தோன்றுகிறது) அல்லது காப்பதை விடவும் கூட, அதனுடைய நயவஞ்சகம் நிறைந்த கருத்துக்களைக் தோலுரிப்பதுதான் அவசியம். அதைத்தான் செய்வது இன்றைய தேவை. நல்லதைப் பரப்ப நிறைய பேர்கள் இருக்கிறார்கள். கோயில்கள், மடங்கள் உள்ளன. கெட்டதை நேர்மையாய் சொலவதற்கு ஆட்கள் குறைவு என்பது என் தெளிபு.
மேலோட்டமான மட்டையடிகளுக்கு என்ன பெரிய மரியாதை செய்து விளக்கவேண்டியது உள்ளது. :)
தத்துவ விசாரமான பேச்சாக இருந்தால் அதில் கேள்வி எழுப்பலாம் அல்லது விளக்க முற்படலாம்.
இங்கே எடுத்துக் கொண்ட கருத்து அப்படி ஒரு விளக்கத்துக்கு லாயக்கு கூட இல்லாதது.
உங்கள் ஆர்முடைய பின்னூட்டங்களுக்கு மிக்க நன்றி. உங்கள் புரிதலும் எனக்கு புரிகிறது.

அன்புள்ள ரோசா, சுட்டிக்கு நன்றி.
மதம் மதமாக இருப்பதில் கூட எனக்கு பிரச்சினை இல்லை. மதம் விஷத்தைப் பரப்ப ஆரம்பிக்கும் போது அது மதம் என்ற சொல்லுக்குரிய இலக்கணத்தை இழந்து விடுகிறது. மேலும் இன்றைய இந்து (என்று அழைக்கப்படுகிற) மதம் எந்த ஒரு அறிவான செயலுக்கும் பொருந்துவதாக இல்லை. இவர்களை எல்லாம் அல்லது இது போன்ற ஒன்றை எல்லாம் , பழம் பெரும் உயர்ந்த கருத்துக்களைச் சொல்லி தூக்கிப் பிடிக்கவோ அல்லது காப்பாற்றவோ எனக்கு துளியும் விருப்பமில்லை.உண்மைச் சைவம் எது என்று கிளறப் போனால் இவர்கள் கால் தூசுக்கும் முன் நிற்கமாட்டார்கள். அட காஞ்சி மடத்தின் வரலாறு தான் ஊரே அறிந்த தாயிற்றே. இதுகளை நாம் இந்த அளவுக்கு பொருப்படுத்துவதே அதிகம். இத்துடன் இது ஓயட்டும்.
ஆனாலும் இது போன்ற வர்களை எதிர்ப்பதும், முரண் கருத்துக்களும் எழுதப்பட்டுக்கொண்டுதான் இருக்க வேண்டும்.

பாலாji பாரி , உங்கள் கருத்துக்கும் நன்றி.
Name
July 4, 2004   11:56 AM PDT
 
Who is ambi Naresh? Why rosa is paranoid of him? By the way I bless Rosa and others who refuse to convert to Islam is beaten like below
http://www.faithfreedom.org/Gallery/7.htm
Balaji-paari
July 4, 2004   08:51 AM PDT
 
Dear Karthik,
Thanks for clarifying....
I got perplexed to see "name" in the Name lable of you comment box. Try to do something, as it gives some room for misunderstanding.
As i was not here( went for trekking!!) I could not post the answer.
Rosavasanth
July 4, 2004   04:02 AM PDT
 
Dear Karthik,

I agree with you, but I think whatever this guy writes will be useful for some diffrent purposes later. I strongly think this guy is ambi Naresh, but that doesn't matter. you may refer to the earlier comments written by this same character in a. A's page.

For me ManjuLa Navaneethan or Cho is not much different from this guy. The only difference is this guy is not that smart, and tactful.
karthikramas
July 2, 2004   04:44 PM PDT
 
அடக்கடவுளே!
பலாஜி பாரி! நடுவில் ஒரு முறை டெம்பிளேட்டில் கை வைக்கப் போய் நான் எழுதிய ஒரு கமண்ட்டுக்கு "நேம்: எனபது ஒட்டிகொண்டது. என்னை நானே திட்டிக்கொள்ளும் அளவுக்கு எனக்கு இன்னும் நட்டு லூசாகவில்லை. :) இது யாரோ நானாறியேன் பராபரமே. கீழே உள்ள நண்பர்களெ என்று அழத்தவன் நானே. இருக்குற முகமூடிகள் போதாதா. எனக்கு நானே முகமூடியாய் மாறி என்ன சதிக்கப் போகிறேன்.:) இந்த பேரில்லாப் பேரை ('னேம்') கண்டுபிடிப்பது கடினமான காரியமல்ல. கருத்து இல்லாமல் மட்டையடிப்பவர்களால் ஆகப்போவது ஒன்றுமில்லை என்பதால் இதை கண்டுகொள்வதில்லை. கருத்துடையவரெனின், முகமூடியாகட்டும் , முகமுடையவராகட்டும் ஒரு ஆட்டம் ஆடிப்பாக்க நான் எப்பவும் தயார் என்பது நமது வலைப்பதிவர்கள் அனைவருக்கும் அனேகமாக தெரிந்த ஒன்றே.
Balaji-paari
July 2, 2004   03:40 PM PDT
 
அய்யா இந்த நண்பன் எனப்படுபவன் யாரய்யா?.
கீழிருந்து 13-வது cmt-ல், name என்ற பெயரில் நண்பர் கார்த்திக் ரமாஸ் சிங்க படம் போட்டதையும், எழுதியதற்கு கருத்து சொன்னவர்களுக்கு நன்றியும் தெரிவித்துள்ளார். இந்த name என்பவர் கடைசியில் என்னை மனித வெடிகுண்டாகவும் மாற்றியுள்ளார். இந்த name என்பது கார்த்திக்தான் என நினைக்க இடம் கொடுக்கின்றது.
தற்போது இருக்கும் cmt boxஇல் இருந்த காமெண்ட்டை image-ஆகவும் சேமித்துள்ளேன்.
நண்பரே! கார்த்திக் ரமாஸ்!! விளக்கம் ப்ளீஸ்!!! ஒண்ணுமே புரியல உலகத்திலே!!
Rosavasanth
July 1, 2004   11:29 PM PDT
 
¿¡ý ¯ÉìÌ ±ô§À¡Ð ¾¢ÈóÐ ¸¡ðʧÉý?
Name
July 1, 2004   07:17 PM PDT
 
Rosa pappan dear, you can always say, periyar asked only Dalits to convert to Islam. So you need not convert. That way you can easily identify the future SCs and make them eat shit, Am i right? Now I know how Manusmrithi will be resurrected. Am I not right dear?
Name
July 1, 2004   07:13 PM PDT
 
Just like lot of Hindus who refuse to get converted to Islam are coming to support you, lot of Christians and Muslims will also come to support you, Am i right?
Name
July 1, 2004   07:13 PM PDT
 
Just like lot of Hindus who refuse to get converted to Islam are coming to support you, lot of Christians and Muslims will also come to support you, Am i right?
Name
July 1, 2004   07:11 PM PDT
 
So Kathick, when are you going to write about the moodathanamana bhakthi the muslims are having on Prophet Mohammad and christians are having on Jesus Christ? (we can also talk about the moodaththanama bhakthi periarists have on Periyar?)
Name
July 1, 2004   01:46 AM PDT
 
yes
rosavasanth
June 30, 2004   09:42 PM PDT
 
manusmruti is not dead dear, as you are alive.
Name
June 30, 2004   08:32 PM PDT
 
Leaving the enforced Quran, the dead snake beaters are digging up the dead manusmrithi. Dont worry. You are best progressives the missionary money can buy. As long as you curse everything Indian and Hindu, even if you dont like LTTE, you will be "mathippukkum mariyathaikkum uriay" sindhanaiyalar.
Name
June 30, 2004   08:26 PM PDT
 
So, when I am going to see all you guys convert to Islam as Periyar has asked you to do? Then you can happily beat your wives, slit the throat of Hindus, Purdah the women, kill all the throkis as apostates, Jihad the world to the hell. Do that fast. I like to see Rosa vasanth as Haji Maulana khadir khan, Thankamani as Al-zawahiri, Balajipari as suicide bomber waiting for 72 virgins in heaven.
karthikramas
June 30, 2004   06:16 PM PDT
 
அனாமிகா மெய்யப்பன்,
நான் ஏன் இவ்வாறு கடுமையாய் எழுதுகிறேன் என்பதற்கான காரணத்தையும் சொல்லியுள்ளேன். உங்களுக்கு புரியும் என்றும் நம்புகிறேன். உங்கள் கருத்துக்கு நன்றி. நான் இப்படி எழுதுவதால் கருத்து (எனக்கு) எழுதுவதை குறைத்துக்கொள்ள வேண்டாம் என்றும் கேட்டுக் கொள்கிறேன்.
"Anamikaa" Meyyappan
June 29, 2004   08:26 PM PDT
 
காஞ்சி மடத்தை பற்றியோ , இந்து மதத்திலுள்ள குறைகளையோ தைரியமாக குறை சொல்லுங்கள்.அதில் தவறில்லை.அதை வரவேற்கிறேன்.
வார்த்தை பிரயோகம் பற்றி என்னுடைய தனிப்பட்ட கருத்தை சொன்னேன். சொல்ல வந்த நல்ல கருத்துக்கு அது பொருந்தாமல் இருந்தது.
அதை உங்களின் மதிப்பீட்டிற்கே விட்டு விடுகிறேன்.
karthikramas
June 29, 2004   02:21 PM PDT
 
அன்புள்ள் ரோசா,
புலிகளைப் புரிந்துகொள்வதில் எனக்கு இன்னமும் சிரமம் இருக்கு. கண்மூடித்தனமான ஆதரவை நான் யாருக்கும் தருவதில்லை எனபதில் உறுதியாகவே இருக்கிறேன். ஆனால் புலிகளின்,ஈழத்தின் முழு வரலாற்றை முக்கியமாக உள் வரலாற்றை (ஊடகங்களுக்கு அப்பாற்பாட்ட) ஒருவர் தெரிந்து கொண்டபின்னரே கருத்து ஏதும் (எவராலும்) சொல்ல முடியும். உங்கள்(/அ,ஆ) வலைப்பதிவில் எழுதுவீர்களெனில் படித்துக் கருத்துச் சொல்கிறேன். நன்றி.
rosavasanth
June 29, 2004   12:11 AM PDT
 
¸¡÷¾¢ì ¯í¸û À¾¢×ìÌ ºõÀó¾Á¢øÄ¡Áø §ÀÍõ ÁüÈ Å¢„Âí¸ÙìÌ ÁýÉ¢ì¸×õ. ´Õ ºó¾÷Àõ Åó¾§À¡Ð ÍõÁ¡Â¢Õì¸ÓÊÂÅ¢ø¨Ä, «ùÅÇ×¾¡ý. ¸¨¼º¢Â¡ö ±ÉРŢÇì¸ò¨¾ Óý¨ÅòÐÅ¢ðÎ þ¨¾ (̨Èó¾Àðºõ þí§¸) ¦¾¡¼Ã¡Áø Å¢Ä̸¢§Èý.


®ÆôÀ¢Ãîº¨É ÌÈ¢òÐ ±Ð×õ ¦º¡øÄ ¿¡ý þô§À¡¨¾ìÌ ¯ò§¾º¢ì¸Å¢ø¨Ä ±ýÈ¡Öõ «ÅºÃò¾¢ø ¦ÅÇ¢ÅóÐÅ¢ð¼Ð. ¯ñ¨Á¢ø º¢Ä ¿¡ð¸û ÓýÒ ¾í¸Á½¢, ®Æ¿¡¾ý À¾¢×¸¨Ç ÀÊò¾§À¡Ð «¾üÌ ±¾¢÷Å¢¨É ¨ÅôÀÐ «Åº¢Âõ ±ýÚ ¿¢¨ÉòÐ ±Ø¾ ¦¾¡¼í¸¢§Éý. ±Ø¾ÓÊÂÅ¢ø¨Ä. þ¾¢ø Á¢¸ «¾¢¸ À𺠸ÅÉÓõ, ƒ¡ì¸¢Ã¨¾ ¯½÷×õ ¦¸¡ûǧÅñÎõ ±ýÚ ¿¢¨ÉôÀ¾É¡§Ä§Â ±Ø¾ÓÊÂÅ¢ø¨Ä. ÒÄ¢¸û þÂì¸õ ¦¾Ç¢Å¡É¦¾¡Õ ÅÄк¡Ã¢ þÂì¸õ ±ýÈ ±ÉÐ ¸Õò¨¾Ôõ(«¾ý ¦ÅüÈ¢ìÌ «Ð ´Õ Ó츢 ¸¡Ã½Á¡¸ þÕôÀ¨¾Ôõ), ÌÈ¢ôÀ¡¸ ¾í¸Á½¢ Óý¨ÅìÌõ ÀÄ ¸ÕòиÙìÌ ÀÄò¾ ±¾¢÷¨ÀÔõ Óý¨Åì¸ Å¢ÕõÀ¢§Éý. ¬É¡ø «Ð ±ó¾ Å¢¾ò¾¢Öõ, þóÐ Àò¾¢Ã¢¨¸ §À¡ýÈÅüÈ¢ý Å¢„Áí¸¨Ç ¿¢Â¡ÂÀÎò¾ ܼ¡Ð. þýÛõ ÌÈ¢ôÀ¡¸ º¢í¸Ç þɦÅÈ¢ìÌ ±ó¾Å¢¾ò¾¢Öõ º¡¾¸Á¡¸ þÕì¸×õ ܼ¡Ð. «Ð ¾Å¢Ã ®Æ¿¡¾ý ÁÉ¢¾ ¯Ã¢¨Á¸û ±ýÀÐ ÀüÈ¢ ±Ø¾¢ÔûÇмÛõ ¦À¡ÐÅ¡¸ ´ôÒ¾ø ¯ñÎ. þ¾üÌ ¿ÎÅ¢ø þó¾ ±¾¢÷¨À ºÃ¢Â¡¸ Óý¨Åì¸ Å¡÷ò¨¾¸Ùõ Åâ¸Ùõ ¸¢¨¼ì¸¡¾ ¸¡Ã½ò¾¡§Ä§Â þÐ ÌÈ¢òÐ ±Ø¾Å¢ø¨Ä. ±Ø¾¢É¡ø ÅÆì¸Á¡É ±¾¢÷Å¢¨É¸§Ç ÅÕõ ±ýÀÐõ, «Ð ±í§¸Ôõ þðΦºøÄ¡Ð ±ýÚ ¿¡ý ¿¢¨Éò¾Ðõ ´Õ ¸¡Ã½õ. þÕó¾¡Öõ ¿¢¾¡ÉÓõ, ¦º¡ü¸Ùõ ¨¸ÜÎõ ¸¡Äò¾¢ø þÐ ÌÈ¢ò¾ ¸Õò¨¾ Óý¨Åì¸Ä¡õ ±ýÚ ¿¢¨Éò¾¢Õó§¾ý.

¯¾¡Ã½Á¡¸ `ÒÄ¢¸Ç¡ø À¡¾¢ì¸Àð¼ ´§Ã ¸¡Ã½ò¾¢ü¸¡¸ ¾ýɢɧÁ «Æ¢ó¾¡Öõ ÀÚ¢ø¨Ä ±ýÚ ¦ºÂøÀÎÀÅ÷¸û ÒÄ¢¨Â, º¢í¸Ç áÏÅò¨¾ Å¢¼ ¬Àò¾¡ÉÅ÷¸û' ±ýÚ (¯¾¡Ã½Á¡ö ¼ìÇŠ §¾Å¡Éó¾¡ §À¡ø ¦ºÂøÀÎÀÅ÷¸û ÌÈ¢òÐ), ®Æ¿¡¾ý ¦º¡øŨ¾ ²üÚ¦¸¡ûÇò¾¡ý §ÅñÊ¢Õ츢ÈÐ. ¬É¡ø À¡Õí¸û ¾É츢ÕìÌõ ±øÄ¡ ±¾¢÷¨ÀÔ§Á `ЧḢ' ±ýÈ ´ü¨È ¦º¡øÄ¡¼Ä¢ø¾¡ý ÒÄ¢¸û, ÁüÚõ «¾ý ¬¾ÃÅ¡Ç÷¸û ±¾¢÷¦¸¡ûŨ¾Ôõ À¡÷츧ÅñÎõ. «Ð ÁðÎÁ¢øÄ¡Áø ±¾¢÷ô¨À ¦ÅÇ¢ÀÎò¾ ÁüÈÅ÷¸ÙìÌ ±ò¾¨¸Â º¡ò¾¢Âí¸¨Ç Å¢ðΨÅò¾¢Õ츢ȡ÷¸û ±ýÀ¨¾Ôõ §Â¡º¢ì¸§ÅñÎõ. `ЧḢ' ±ýÚ Óò¾¢¨Ã ÌòÐõ ¯Ã¢¨Á ÁðÎÁ¢øÄ¡Áø, 'ЧḢ'¨Â *§À¡ðξûÙž¢ø ±ó¾ ¾ÅÚõ þø¨Ä*¦ÂýÚ ´Õ ¾÷¸ò¨¾ ÓɨÅôÀо¡ý À¡º¢ºõ. ¯Ä¸¢ý ±øÄ¡ §¾º¢Â þÂì¸Óõ þ¨¾ò¾¡ý ¦ºöÐÅÕ¸¢ÈÐ. (þýÛõ ±ó¾Å¢¾ ̨Èó¾À𺠫¾¢¸¡Ãò¨¾ ܼ ¨¸¦¸¡ûÇ¡¾ ¾Á¢ú¿¡ðÎ ¾Á¢ú §¾º¢Âõ «¾üÌû þó¾ `ЧḢ' ±ýÈ ¦º¡øļ¨Ä ¨ÅòÐ, ¾ÉÐ §¿üÈ §¾¡Æ¨É ¦¸¡¨Ä ¦ºöž¢ø ÁðÎõ ±ó¾ ̨ÈÔõ ¨Åì¸Å¢ø¨Ä. «¨¾Ôõ ±ò¾¨É ¦¸¡ÞÃÁ¡¸ ¦ºöÐ, «¨¾ «Æ¸¡É Äðº¢Â Å¡÷ò¨¾¸Ç¢É¡ø ¿¢Â¡ÂÀÎò¾¢ ÅÕ¸¢ÈÐ.) «¨¾ ®Æò¾Å÷ ¦ºöÔõ§À¡Ð, §ÅÚŨ¸Â¢ø «Ï¸ ÓÂüº¢ì¸Ä¡õ. ¾í¸Á½¢ §À¡ýÈÅ÷¸û þó¾ ¸¡Ã¢Âò¨¾ ¦ºöÔõ§À¡Ð, (¦¾Ã¢ó§¾) ¦ÁªÉÁ¡¸ þÕôÀ¨¾ §À¡ýÈ ¸Â¨Áò¾Éõ §ÅÚ þø¨Ä. þ¾üÌ À¾¢ø á½¢, §¾Å¢, ÌÓ¾õ Àò¾¢Ã¢¨¸¸Ç¢ø ¿Ê¨¸¸Ç¢ý «ó¾Ãí¸õ ÀüÈ¢ ¸¢Í, ¸¢Í ±Ø¾§À¡ÅÐ ±ùÅǧš §Áø!
Eelanathan
June 28, 2004   08:31 AM PDT
 
மன்னிக்கவும் இன்னுமொன்று புலியால் பாதிக்கப்பட்ட ஒரே காரணத்துக்காக தன்னினமே அழிந்தாலும் பரவாயில்லை என்று செயற்படுபவர்கள் புலியை,இலங்கை இராணுவத்தை விட ஆபத்தானவர்கள் அந்த வித்தியாசத்தையும் நீங்கள் புரிந்து கொள்வீர்கள் என நம்புகிறேன்
Eelanathan
June 28, 2004   08:28 AM PDT
 
நன்றி ரோசாவசந் மதங்கள் மனிதத்தைச் செப்பமிடவேண்டும் அதிலிருந்து தவறுமிடத்து மனிதன் மதத்தைச் செப்பமிடவேண்டும் அதுதான் எனது கொள்கை.எனது கருத்துப்படி இந்து சமயம் தூய்மையற்றதாகிவிடின் அதற்கு மாற்றாக இன்னுமொரு மதத்தைக் கைக்கொள்ளலாம் இல்லாவிட்டால் சீனாவில் பலர் செய்வது போன்று கட்டுப்பாடற்ற சிந்தனையாளர் அதாவது எம்மதத்தையும் சாராதோர் என்றவகையில் இருக்கலாம்.இதில் இந்து மதத்திற்கு மாற்றாக இன்னோர் மதத்தை எடுத்துக் கொண்டால் எந்த மதத்தில் அக்கிரமம் இல்லை சிலுவைப்போர்கள்,ஜிகாத்கள்,பௌத்தத்தின் பெயரால் தர்ம ராஜ்ஜிய ஸ்தாபிப்புகள் என மதத்தின் பெயரால் நடக்கும் கொடுமைகளே அதிகம்,சொல்லப்போனால் இந்து மதத்தில் இவை இன்னும் அதிகம்.காரணம் அடிப்படைத் தத்துவங்களைப் புரிந்து கொள்ளாமை மனிதனுக்காக மதம் என்ற நிலை மறந்து மதத்துக்காக மனிதன் வாழவும் அதற்காக அடிபட்டுச் சாகவும் ஏற்பட்டுவிட்டது.ஆகவே இந்து மதத்தின் தவறுகளை ஆதாரத்தோடு சுட்டிக்காட்டுவது என்றுமே ஒரு ஆறோக்கியமான வளர்ச்சிக்கு அடிகோலும்.

மற்றையது புலி எதிர்ப்பு ஆதரவு பற்றிய பல கேள்விகளுக்கு எனது பதிவுகளில் விளக்கமளித்துள்ளேன் இன்னும் தருகிறேன்.இதில் முக்கியமாக துரோகிகள் என்ற பதம் எவ்வாறு தவறாகப் பயன்படுத்தப்படுகிறது மற்றவர்களால் எவ்வாறு தவறாக விமர்சிக்கப்படுகின்றது என்பதில் பலவிதமான வாதப்பிரதிவாதங்கள் உண்டு.அதற்காக இவை எல்லாவற்றையும் கண்ணை மூடி ஆதரிப்பவன் என்றோ அல்லது அதற்குச் சார்பாகப் பேசுபவன் என்றோ கருதிவிடவேண்டாம் .ஒரு சிறு விளக்கம் புலிகளுக்கு எதிராக ஒருவன் செயற்பட்டால் அவனும் அவர்கள் பார்வையில் துரோகிதான் அதேவேளை ஒருவன் புலிகளின் தளத்தின் இருப்பிடத்தைத் தகவல் கொடுத்து அதன் பின்னர் நடக்கும் விமானத்தாக்குதலில் ஒரு பாடசாலையைச் சேர்ந்த 25 பிள்ளைகள் செத்துப்போகக் காரணமாக இருந்தவனும் துரோகிதான் ஆனால் இரண்டுக்கும் வித்தியாசம் உண்டு அதனைப் புரிந்து கொள்வதற்கு ஈழத்தில் வாழவேண்டிய அவசியம் இல்லை
rosavasanth
June 28, 2004   06:24 AM PDT
 
«ýÒûÇ ®Æ¿¡¾ý, ÁÛ¾÷Áõ ¯ñ¨Á¢ø ¦Àñ¸ÙìÌ ±¾¢Ã¡ÉÐ «øÄ ±ýÈ Ã£¾¢Â¢ø ¿£í¸û ¦º¡øÄ §À¡¸§Å ¿¡ý ±¾¢÷Å¢¨É ¦ºö§¾ý. ÁüÈÀÊ ¿¡ý ¦À¡ÐÅ¡¸ Å¡¨Â ¾¢ÈôÀ¨¾ ¾Å¢÷ò§¾ ÅÕ¸¢§Èý. þó¾ À¢ÃÉ¢ø `ÒÄ¢¸Ç¢ý ¿¢Àó¾¨É «üÈ ¬¾ÃÅ¡Ç÷' ±ýÚ ¦º¡øĢ¾¢ø ÒñÀðÊÕó¾¡ø Á¢¸×õ ÁýÉ¢ì¸×õ. §ÅÚ ´Õ ¯Àâ §¸¡Àò¾¢ý «ÅºÃò¾¢ø Åó¾Ð, «¨¾ ¿¡ý ¾Å¢÷ò¾¢Õì¸ §ÅñÎõ. þó¾ ºó¾÷Àò¾¢ø §Àº¢ þÕì¸ Ü¼¡Ð¾¡ý. ¬É¡ø «¨¾ ±ý Å¡¾õ ÀÄÅ£ÉÁ¡¸ þÕôÀ¾¡ø, «¨¾ ¸¡ðÊ ¯í¸û ¸Õò¨¾ ÒÈõ ¾ûÙõ ÓÂüº¢Â¡¸ ¿¡ý ¦º¡ýɾ¡¸ ¦º¡øž¢ø «ÏÅÇ×õ ¯ñ¨Á¢ø¨Ä. §¿ÃÊ¡¸ ÁÛ¾÷Áò¾¢Ä¢ÕóÐ §Áü§¸¡û¸¡ðÊ Å¢Å¡¾¢ìÌõ ±ý Å¡¾õ ±ó¾ Å¢¾ò¾¢Öõ ÀÄÅ£ÉÁ¡É¾øÄ. ¯í¸û Á£Ð ±ó¾ ¦À¢ñ¨¼ «ÊòÐõ «¾üÌ ÅÖ §º÷ì¸ §ÅñÊ «Åº¢ÂÓõ þø¨Ä.

¾í¸Á½¢¨Â ¦À¡Úò¾Å¨Ã «Å÷ þóÐ Àò¾¢Ã¢¨¸Â¢ý(þýÛõ ÐìÇì) Á£Ð ¨ÅìÌõ Å¢Á÷ºÉí¸Ç¢ý §ÁÖõ, «ÅÕìÌ ¯ñ¨Á¢§Ä§Â þÕôÀ¾¡¸ ¿¡ý ¿¢¨ÉìÌõ ®Æò¾Á¢Æ÷ Á£¾¡É «ì¸¨È¢ý Á£Ðõ ±ÉìÌ ¯¼ýÀ¡Îõ Á¾¢ôÒõ ¯ñÎ. ¬É¡ø «¨¾ þýÛõ þØòÐ ¦¸¡ñΧÀ¡ö ´Õ ÅÄк¡Ã¢ þÂì¸ò¾¢ü¸¡É À⺣ĨÉ/¿¢Àó¾¨É/Å¢Á÷ºÉõ «üÈ ¬¾ÃÅ¡Çáö «Å÷ ´Ä¢òÐ ÅÕ¸¢È¡÷. «¨¾ ¿£í¸û ¦ºö¾¡ø ¦À¡ÚòЦ¸¡ûÇÄ¡õ. ÒâóÐ ¦¸¡ûÇÄ¡õ. «§¾ §À¡Ä§Å ÒĢ¡ø À¡¾¢ì¸ÀÎÀÎõ ®Æò¾Á¢Æ÷, ÒÄ¢ ±¾¢÷¨À ÁðΧÁ ¾ÉÐ ã¸ ¦¸¡ûŨ¾ ÒâóÐ ¦¸¡ûÇ ÓÂüº¢ì¸Ä¡õ. «Å÷¸¨Ç ¸¡ðʦ¸¡ÎôÀÅ÷¸û, ЧḢ¸û ±ýÈ ¦º¡øÄ¡¼ø¸Ç¡ø ¿£í¸û «¨¼Â¡ÇôÀÎò¾Ä¡õ. «§¾ §Å¨Ä¨Â(ÀΦ¸¡¨Ä¸¨ÇÔõ, À¡º¢ºò¨¾Ôõ ¿¢Â¡ÂÀÎòÐŨ¾) þÅÕõ ¦ºöÅо¡ý «ÕÅÕôÀ¡ÉÐ. §¾º¢Âõ ±ýÈ Å¨Ä¢ø Å¢Øó¾Å÷¸û þôÀÊ ´ü¨ÈÀÊ¡ö º¢ó¾¢ôÀ¾¢ø ±ó¾ ¬îºÃ¢ÂÓõ þø¨Ä ±ýÈ¡Öõ, ´Õ Àì¸õ ¦Àâ¡÷ ¦À¨ÃÔõ ¦º¡øÄ¢ ¦¸¡ñÎ ¦ºöž¡ø §¸ð¸§ÅñÊÔûÇÐ. «¾üÌ `À¾¢ø ¦º¡øħÀ¡Å¾¢ø¨Ä, ¸½ì¸¢ø ±ÎòЦ¸¡ûǧÀ¡Å¾¢ø¨Ä' ±ýÀ¾¢ø ±ýÉ ¦ÀÕ¨Á þÕì¸ ÓÊÔ§Á¡ ±ÉìÌ ÒâÂÅ¢ø¨Ä. þó¾ Å¢„Âò¾¢Öõ ¯í¸û ¸Õò¨¾ò¾¡ý ±¾¢¦Ã¡Ä¢ôÀ¡÷ ±ýÚ ¿õÒ¸¢§Èý.
Eelanathan
June 28, 2004   05:26 AM PDT
 
நன்றி ரோசாவசந்த மற்றும் பாரி.அவ்வளவாக இந்து சமயத்தின் தத்துவங்களைக் கரைத்துக் குடித்தவன் அல்ல ஆயினும் அதன் உண்மைக்கும் இப்போது நீங்கள் பார்க்கும் தத்துவங்கள் அல்லது தத்துவார்த்தமான கொள்கைகளுக்கும் நிறைய வித்தியாசம் உண்டு என்பதில் எனக்கு வேறு கருத்து இல்லை.ஆகவே நான் என்பாட்டிற்கு நுனிப்புல் மேய்ந்து கருத்துகள் கூறி இதில் அடிபட்டுப்போக விரும்பவில்லை என்ற உண்மையைக் கூறிக்கொள்வதற்காக வெட்கப்படவில்லை.இந்து சமயத்தின் இப்போதுள்ள பகட்டு படோபம்,மற்றும் கூத்துகள் என்றும் எனக்குப் பிடிப்பதில்லை ஆகவே அவை சரியெனக்கூறி வரிந்து கட்டிக்கொண்டு சண்டைக்கு வரப்போவதில்லை ஆகவே இவ்விவாதத்தை தொடர முடியாமைக்கு வருந்துகின்றேன்

ரோசாவசந் ஆகவே நீங்கள் உங்கள் ஊரவன் செய்யும் அநியாயங்களுக்கெதிராகவும் கத்திக் கொண்டுதான் இருக்கிறீர்கள் அவற்றைத் தடுத்து நிறுத்த முடிந்ததா என்றால் விளைவு பூச்சியம் அது தெளிவு.மொட்டந்தலைக்கும் முழங்காலுக்கும் என்ன முடிச்சு என்று கேட்டீர்களானால் இந்து சமயம் பற்றிப் பேசும் இடத்தில் விடுதலைப்புலி ஆதரவாளன் வாயில் உண்மை வராது என்ற அதிமேதாவித்தனம் தான் உங்கள் பலவீனம் அதன் விளைவாக எதிராளியின் கருத்தைப் புறம்தள்ளமுடியுமா என்ற உங்களுடைய நப்பாசையின் விளைவே என்னோடு கருத்தாடிக்கொண்டிருக்கும் எதிராளி வி.பு ஆதரவாளன் அவன் வாயில் உண்மை வராது என்ற உங்கள் கோட்பாட்டை முன்வைத்து பின்வரும் பலவீனமான விவாதத்திற்கு வலுச்சேர்க்கப்பார்க்கிறீர்கள்

என்னுடைய பதிவுகளில் பாதிக்கப்பட்ட மக்களின் குரலையே சொன்னேன் வாசித்தவர்கள் புரிந்து கோன்டிருப்பார்கள் அதற்குத் தான் தங்கமணி அண்ணா சுட்டிக்காட்டினார் அவரை இதில் இழுத்து உங்கள் மேதாவித்தனத்தைக் காட்டமுயற்சித்தால் வீண் அவர் இங்கு உங்களைக் கணக்கில் எடுக்கப்போவதுமில்லை பதில் சொல்லப்போவதுமில்லை ஆகவே வெற்றி உங்களுக்குத் தான் மீண்டும் ஜனநாயக அகஜனநாயகங்களுக்கான உங்கள் குரல் ஒலிக்கட்டும் நன்றி
rosavasanth
June 28, 2004   04:35 AM PDT
 
http://www.hindubooks.org/scriptures/manusmriti/ch9/ch9_1_10.htm

þí§¸ ¦¾¡¼í¸¢ ÓØ º¡ô¼¨ÃÔõ ÀÊì¸Ä¡õ. ¸¡÷¾¢ì §À¡ýÈÅ÷¸û Ãò¾ «Øò¾õ ²Úõ§À¡Ð À¡Ð¸¡ôÀ¢üÌ ²¾¡ÅÐ ÁÕóÐ º¡ôÀ¢ðÎÅ¢ðÎ ÀÊ츧ÅñÎõ.
rosavasanth
June 28, 2004   04:27 AM PDT
 
As his wife, she performs four roles: 1. as his servant (dasi) in duty, 2. as his minister (mantri) in decision making, 3. as a mother (mata) to his children and 4. as a lover (rambha) in his bed. And when she becomes old, she lives in the house of her son or sons and has to lead a very solitary and forlorn life.
rosavasanth
June 28, 2004   04:26 AM PDT
 
þÐ ÍõÁ¡ À£Ã¡Âø, §¾ÎÀÅ÷¸ÙìÌ þýÛõ ±ùÅǧš ¸¢¨¼ìÌõ,
Her father protects (her) in childhood, her husband protects (her) in youth, and her sons protect (her) in old age; a woman is never fit for independence. (Manusmriti 9.3)

rosavasanth
June 28, 2004   04:17 AM PDT
 
«ýÒûÇ ®Æ¿¡¾ý, '¦Á¡ð¨¼ ¾¨Ä-ÓÆí¸¡ø' ÀƦÁ¡Æ¢ (±ý °¨ÃÔõ ¦º÷òÐ) ±øÄ¡ °ÕìÌõ ¦À¡ÐÅ¡¸ þÕôÀÐ §À¡Ä§Å, ÓÊîÍ §À¡ÎÅÐõ (¯í¸û °¨ÃÔõ §º÷òÐ) ´Õ ¦À¡Ð ÅÆì¸Á¡¸ þÕ츢ÈÐ. *`±ý °Ã¢ø À¢Èó¾Åý'* ÀﺡÀ¢Öõ, ¸¡‰Á£Ã¢Öõ §À¡ö «íÌûÇ «ôÀ¡Å¢¸¨Ç ¦¸¡ýÈ ¿¢¸ú׸û ±ò¾¨É, «¾üÌõ þí§¸ ÓÆí¸¡§Ä¡Î ±ýÉ ÓÊîÍ, ±ýÚ Òâ¡Ţð¼¡Öõ, ¿¡í¸û «ÐÀüÈ¢ Å¡ö¾¢Èì¸ ÓÊ¡Áø ±øÄ¡õ þø¨Ä. Å¡¨Â ²Ã¡ÇÁ¡É Ó¨È ¾¢ÈóÐ ¸ò¾¢Â¢Õ츢§È¡õ, ¸ò¾¢¦¸¡ñÊÕ츢§È¡õ, ºÁ£Àò¾¢ø ܼ `±ý¸×ñ¼÷' ±ýÚ ¦º¡øÄ¢ ̃áò¾¢ø ¦¸¡øÄÀð¼ ÁáðÊ ¦Àñ½¢ü¸¡¸ ¸ò¾¢¦¸¡ñξ¡ý þÕ츢§È¡õ. «ôÀÊ þÕóÐõ ܼ ±ý '¾¡ö¾¢Õ¿¡ðÊý' «Õ¨Á ¦ÀÕ¨Á¸¨ÇÔõ, ƒÉ¿¡Â¸õ ¾¨Æò§¾¡íÌž¡ö À£Ä¡ì¸¨ÇÔõ ¿¡ý ŢΞ¢ø¨Ä.

`þóÐÁ¾ò¾¢ý «ÊôÀ¨¼ §ÅÚ', `¯ñ¨ÁÂ¡É þóÐÁ¾õ þôÀÊ «øÄ' ±ý¦ÈøÄ¡õ §¸ðÎ §¸ðÎ ÒÇ¢òÐ §À¡É À£Ä¡ì¸¨Ç Å¢ðÊÕó¾¡ø ÅÆì¸õ §À¡ø ÒÈ츽¢ò¾¢Õì¸Ä¡õ. þô§À¡Ð «ôÀÊ ¦ºöÀÅ÷¸û ܼ `ÁÛ¾÷Áõ þóÐ Á¾§Á «øÄ, «Ð ¦ÅÚõ ŠÁ¢Õ¾¢¾¡ý' ±ýÚ¾¡ý Á¡ÃÊôÀ¡÷¸û. 'ÁÛ¾÷Á§Á «ôÀÊ ¦º¡øÄÅ¢ø¨Ä' ±ýÚ ¯í¸¨Ç §À¡ø н¢óÐ ¦À¡ö («øÄÐ ¦¾Ã¢Â¡Á§Ä н¢óÐ Áð¨¼ÂÊòÐ) ¦º¡øÄ Á¡ð¼¡÷¸û. (§À¡¸¢È §À¡ì¸¢ø º¢ýÉ ¸ÕôÀý Á¡¾¢Ã¢ `ÁÛ¾÷Áò¾¢ø À¡÷ÀÉ÷¸ÙìÌ ¦º¡òÐ ¯Ã¢¨Á§Â ¸¢¨¼Â¡Ð ' ±ýÀÐ §À¡Ä ¦À¡ö ¦º¡øÄÄ¡õ, ¬É¡ø «¾üÌ ¦Ã¡õÀ×õ ¾¢È¨Á §ÅÏõ.) ¯í¸Ù¨¼Â þó¾ ÁÉ ¯Ú¾¢ìÌõ ¾í¸Á½¢ §À¡ýÈÅ÷¸û ÅóÐ ¿ýÈ¢ ¦º¡øÅ¡÷¸Ç¡ ±ýÀо¡ý ±ÉìÌ ÒâÂÅ¢ø¨Ä. «¾¡É¡§Ä§Â ±Ø¾¢§Éý. ¦Á¡ð¨¼¾¨Ä, ÓÆí¸¡ø ±ýÚ ¸üÀ¢òÐ ¦¸¡ñÊÕôÀ¾ü¦¸øÄ¡õ ¯ý¨Á¢§Ä§Â ¯È× þÕ츢Ⱦ¡ ±ýÚ §Â¡º¢ò¾¡ø Òâ¡Áø §À¡öÅ¢¼¡Ð. «ýÒûÇ Åºóò.
Balaji-paari
June 28, 2004   02:47 AM PDT
 
அன்பின் ஈழநாதன்:
நீங்கள் இப்போது செய்ய கூடியது,
இவர்கள் சொன்ன கருத்துகளுக்கு மாறான நேர்மையான கருத்துக்கள் மட்டுமே. அதைவிடுத்து //சாதாரண குடிமகன் இவர்களது கருத்தாலோ அல்லது வெறுப்பு மேலிட்டு உங்கள் கருத்தாலோ கவரப்பட்டு ஒன்றில் கண்ணைமூடி எதிர்க்கிறான் //
என்றெல்லாம் கூறி திரிபு வாதம் செய்யாதீர். மனு தர்மம் பற்றி கூற விரும்பினால் தனி பதிவில் எழுதுங்கள். அப்போது தான் அதன் பொல்லாத்தனத்தை அம்பலப்படுத்துவதில் ஆர்வம் கொண்ட என்னைப் போன்றவர்களுக்கு பதில் தர இயலும்.


கார்த்திக்:
நீங்கள் கூறிய மற்றும் சுட்டிய கருத்துக்களுக்கு நான் முற்றிலும் உடன் படுகின்றேன். ஆனால், ஏன் மதத் தலைவர் இப்படி என்பதை விடுத்து, மதத்தை கொளுத்துவதுதான் சரி என்பது என் எண்ணம்.
Eelanathan
June 28, 2004   02:45 AM PDT
 
அன்புள்ள ரோசாவசந் எங்கள் ஊரில் ஒரு பழமொழி சொல்வார்கள் மொட்டந்தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப்போடுவது என்று.அதனையே நீங்கள் அழகாகச் செய்கிறீர்கள் எப்படி உங்களூரில் பிறந்த இராணுவ வீரன் உங்கள் நாட்டில் உள்ள காஷ்மீரிலோ அல்லது பஞ்சாபிலோ தீவிரவாதிகளை அடக்குகிறேன் என்ற பெயரில் அப்பாவிகளைக் கொன்று குவிக்கும் போது உங்களால் வாயைத்திறக்க முடிவதில்லை என உங்களை நீங்களே கேட்டுப்பாருங்கள் நிபந்தனையற்ற ஆதரவு அதனால் எப்பவும் உண்மைக்கும் உங்களுக்குமான உறவும் என்னவென்று தெரியவரும்

நிச்சயமாக இந்து சமயத்தின் அடிப்படை வேறு இது போன்ற பெரியவர்களின் அபஸ்வரங்கள் வேறு அவர்கள் எப்படி தத்துவங்களைத் திரித்து தமது தேவைகளுக்குப் பயன்படுத்திக் கொள்கிறார்களோ அதனையே நீங்களும் பின்பற்றி எதிரான பிரச்சாரம் செய்து வருகிறீர்கள் என்பது உங்கள் கோபத்தில் கண்டுகொண்டேன்.கார்த்திக்கின் வாக்கில் உண்மை தெரிந்து கொண்டேன் அதனால் அவரிடம் கேட்டேன் இது ஒன்றும் எனக்காகப் பேச வரும்படி சிபாரிசு அல்ல உண்மையைச் சொல்லும்படியான வேண்டுகோள்
rosavasanth
June 27, 2004   11:41 PM PDT
 
'þóÐÁ¾õ þôÀÊ ¦º¡øÄÅ¢ø¨Ä' ±ýÚ ®Æ¿¡¾ý …¡÷ ãø Å¢ð¼¡ø ´ýÚõ «¾¢¸õ ¦ºöÂÓÊ¡Ð. ÁÛ¾÷ÁÓõ ¦º¡øÄÅ¢ø¨Ä ±ýÚ «À¡ñ¼ ¦À¡ö ¦º¡øÄ¢ ±¨¾ ¿¢Â¡ÂÀÎò¾ ÅÕ¸¢È¡§Ã¡! («Å÷ ¦º¡øÅÐ ÁðÎõ §À¡¾¡¾¡õ ¸¡÷¾¢ì §ÅÚ 'Å¢Çì¸' §ÅñÎÁ¡õ!) «Ð ºÃ¢, ÒÄ¢¸Ç¢ý *¿¢Àó¾¨É «üÈ* ¬¾ÃÅ¡Ç÷¸ÙìÌõ ¯ñ¨ÁìÌõ ±ý¨ÈìÌ ¦¾¡¼÷Ò þÕó¾¢Õ츢ÈÐ! ÁüÈ '¾Á¢ú §¾º¢Â ¦Àâ¡âŠð¸û' þÐ ÌÈ¢òÐ ±ýÉ ¦º¡øÅ¡÷¸û ±ýÀо¡ý ¦¾Ã¢ÂÅ¢ø¨Ä.
Eelanathan
June 26, 2004   05:14 AM PDT
 
கார்த்திக் சமூகத்தில் பெரியவர்கள் என மதிக்கப்படுபவர்கள் இவ்வாறான தவறுகளைச் செய்யும் போது அல்லது தவறுகளைக் கண்டும் காணாமல் இருக்கும் போது சாதாரணமாக கோபம் எழுவது இயற்கையே.இவர்களையே நம்பிக்கொண்டிருக்கும் சாதாரண குடிமகன் இவர்களது கருத்தாலோ அல்லது வெறுப்பு மேலிட்டு உங்கள் கருத்தாலோ கவரப்பட்டு ஒன்றில் கண்ணைமூடி எதிர்க்கிறான் அல்லது கண்ணைமூடி ஆதரிக்கின்றான் எதனையும் பகுத்தாய்ந்து முடிவெடுப்பதில்லை வெறுமனே கோபப்படுவதை விடுத்து இந்து மதமோ மனுதர்மமோ இப்படி சொல்லவில்லை இடைச்செருகல்களே இவை என்பதை விளக்குங்கள்

Leave a Comment:

Name


Homepage (optional)


Comments